Map Graph

மலாக்கா செங் கோ கலைக்கூடம்

மலாக்கா செங் கோ கலைக்கூடம் மலாய்: Galeri Laksamana Cheng Ho; ஆங்கிலம்:Gallery of Admiral Cheng Ho; சீனம்: 郑和海军上将画廊; பின்யின்: Zhèng Hé wénwù jìniàn láng) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். சீனா நாட்டின் கடற்படைத் தளபதியும்; நாடுகாண் பயணியுமான செங் கோ என்பவரின் நினைவாக, மலாக்கா மாநகரில் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கலைக்கூடம் என அறியப்படுகிறது.

Read article
படிமம்:Gallery_of_Admiral_Cheng_Ho.JPGபடிமம்:2016_Malakka,_Stadhuys_(07).jpgபடிமம்:Zheng_He_Malacca_1.jpgபடிமம்:Zheng_He_Gallery_in_Malacca.JPGபடிமம்:Melaka_Malaysia_Monument-of-Admiral-Zheng-He-01.jpg